Sunday, 5 March 2017

*🕋 மார்க்க கேள்வி எண் 392 🕋*


*🕋 மார்க்க கேள்வி எண் 392:🕋*

🎯 *அ)  மூஸா (அலை) அவர்கள் தங்களுடைய திருமணத்திற்காக எதை மஹராக கொடுத்தார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம்  *சூரத்துல் கஸல் (வரலாறுகள்) 28:21-30*

✅பதில்:
எட்டு ஆண்டுகள் பணிபுரிதல்

ஆதாரம்:-
*அல்குர்ஆன்: 28:27*

📋(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”
(அல்குர்ஆன் : 28:27)

🎯 ஆ) *ஒட்டகங்களில் சவாரி செய்த பெண்களில் சிறந்தவர்களாக பெருமானார் எவர்களை, எதனால் கூறினார்கள்?* *அவர்கள் எத்தகையவர்கள்❓*

✅பதில்:
👩‍👩‍👧‍👧குறைஷிப் பெண்கள்.

♻குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள்.

♻தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள்.

ஆதாரம்:- *புகாரி: 3434*

📒3434. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் (தம்) குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு பின்பு, 'இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை' என்று கூறினார்கள்.
ஸுஹ்ரீ(ரஹ்) வழியாக இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
7. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
9. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
10. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
4. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
5. நூகு அமீர் -கீழக்கரை 2
6. சுல்தான் - திருநெல்வேலி 2
7. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
8. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
9. ஹுசைன் - நாகர்கோவில் 2
10. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
11. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *03-03-2017*

No comments:

Post a Comment