Sunday, 26 March 2017

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் -29*


*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் -29*



*🔘கிரகணம் ஏற்படும் போதுகர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்புஏற்படும் என்று குர்ஆனிலோஹதீஸிலோசொல்லப்பட்டுள்ளதா? அல்லதுஅறிவியல் பூர்வமாக கேடுஏற்படும் என்றுசொல்லப்பட்டுள்ளதா❓❓*


🔘திருக்குர்ஆனிலோ நபிவழியிலோஇப்படி கூறப்படவில்லை.கிரகணத்தின் போதுஅல்லாஹ்விடம் பாதுகாப்புதேடுமாறு பொதுவாக நபிகள்நாயகம் ஸல் அவர்கள் எச்சரிக்கைசெய்துள்ளனர். பார்க்க புகாரி கிரகணம் பாடம்

🔘கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக எந்தஎச்சரிக்கையும் கூறப்படவில்லை.

🔘விஞ்ஞான அடிப்படையில் வெறும்கண்ணால் கிரகணம் பிடித்தநிலையில் உள்ள சூரியனைப்பார்க்கக் கூடாது; அது கண்பார்வையைப் பாதிக்கும் என்பதுமட்டுமே காரணத்துடன்எச்சரிக்கப்பட்டுள்ளது.இருட்டறையில் கர்ப்பிணிப்பெண்களை அடைத்து வைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பலவிஷயங்கள் பொய்யான கட்டுக்கதையாகும்.

பதிவு நாள்: 27-03-2017

No comments:

Post a Comment