அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
"
📚 அல்குர்ஆன் 40:55
🌲⛩🌷⛩🌷⛩💓🌷⛩⛩🌷🎄
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உசாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொள்ளைநோய் பற்றிக் குறிப்பிட்டபோதுஇ ”அது (இறைவன் வழங்கும்) வேதனையாகும். அதன் மூலம் (அட்டூழியங்கள் புரிந்த) சில சமுதாயத்தார் வேதனைக்குள்ளாக்கப்பட்டனர். பிறகு அதில் சிறிதளவு (இன்றளவும்) எஞ்சியுள்ளது. எனவேஇ அது அவ்வப்போது வந்துபோகும். ஒரு பகுதியில் அது இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். அது பரவியிருக்கும் பகுதியில் நீங்கள் இருந்தால் அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள் என்றார்கள்."
🎭அறிவிப்பாளர் :
ஆமிர் இப்னு ஸஅத்(ரஹ்)
📓நூல் :
ஷஹீஹ் புகாரி -6974
🌹🌲💕🌹💕🌲🌹💕🌲🌹💕
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
🌲🎄💖🌷10-02-17🌷💖🎄⛳
No comments:
Post a Comment