*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
374:
🎯 *அ)லூத் அலை யின் எச்சரிக்கைக்கு அவரின் சமூகத்தார் கூறியது என்ன❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:161-170"*
✅பதில்:
லூத்தே இப்பேச்சையெல்லாம் விட்டு விலகிக் கொள்ளாவிட்டால் நீர் இங்கிருந்து வெளியேற்றப்படுவீர் எனக் கூறினார்கள்.
ஆதாரம்:- *அல்குர்ஆன் 26: 167*
📕அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
(அல்குர்ஆன் : 26:167)
🎯ஆ) *கேட்பவருக்கும், ஆசைப்படுவோருக்கும் எதை தரமாட்டோம் என பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்: பதவியை
ஆதாரம்:- *புகாரி: 7149*
📋7149. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நானும் என் சமுதாயத்தாரில் இரண்டு பேரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், 'எங்களுக்குப் பதவி தாருங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள், 'கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (-பதவியை) வழங்கமாட்டோம்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🎓1. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 1
🎓2. அமீன் - திருநெல்வேலி 1
🎓3. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
🎓4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
🎓5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
🎓6. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 1
🎓7. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
🎓8. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
🎓9. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
🎓10. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🎓11. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
🎓12. ஹக்கிம் - தென்காசி 2
🎓13. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 2
🎓14. கத்தாப் - கந்தரவக்கோட்டை 1
🎓15. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🍭1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
🍭2. ஹுசைன் - நாகர்கோவில் 2
🍭3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
🍭4. நூகு அமீர் -கீழக்கரை 2
🍭5. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
🍭6. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
🍭7. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
🍭8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
🍭9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
🍭10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
💎💎💎💎💎💎💎💎💎💎💎
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1
💎💎💎💎💎💎💎💎💎💎💎
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *10-02-2017*
No comments:
Post a Comment