Monday, 6 February 2017

ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : உ


💧☂💧☂💧☂💧☂💧☂💧

🎾 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🎾

🌙 நபிமார்கள் வரலாறு 🌟

ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : உ


‼ ஆது சமூகத்தார் அழிக்கப்பட்டனர்;

ஆது சமூகத்தாரும் பொய்யெனக் கருதினர். எனது வேதனையும், எச்சிக்கைகளும் எவ்வாறு இருந்தன.

💧தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராக கடும் புயல்காற்றை நாம் அனுப்பினோம்.

⭕வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரிச்ச மரங்களைப் போல் மனிதர்களை அது பிடுங்கி எறிந்தது.

எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

📘 அல்குர்ஆன் 18-21

ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமையான கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர்.

☘ அதை ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான். அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரிச்ச மரங்களைப் போல் வீழ்ந்து கிடப்பதை காண்கிறீர்.

அவர்களில் எஞ்சியோரை நீர் காண்கிறீரா

📒அல்குர்ஆன் 69:6-8

       🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

_ஆக்கம்👇_
📝  *உலமாக்கள் குழு*🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 06/ 2 / 17

🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭

No comments:

Post a Comment