Monday, 6 February 2017

ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : இ


💧☂💧☂💧☂💧☂💧☂💧

🎾 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🎾

🌙 நபிமார்கள் வரலாறு 🌟

ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : இ


💢 ஹுத் (அலை) அவர்களின் அழைப்புப் பணியை ஆது கூட்டத்தார் புறக்கணிக்கத்தார்கள்:பொய்படுத்தினார்கள்;

🔆 அதற்கு, அவர்கள் ஹுதே! நீர் எங்களிடம் எந்தச் சான்றையும் கொண்டுவரவில்லை. நாங்கள் எங்கள் தெய்வங்களைக் கைவிடப் போவதுமில்லை; நாங்கள் உங்களை நம்பப் போவதுமில்லை" என்று கூறினர்.

📘 அல்குர்ஆன் 11:53

🗼 அவர்கள்தான் ஆத் சமூகத்தார் ஆவர். அவர்கள் தம் இறைவனின் அத்தாட்சிகளை ஏற்க மறுத்தனர். அவனுடைய தூதர்களுக்கு மாறுபுரிந்தனர். பிடிவாதம் பிடிக்கின்ற அடக்குமுறையாளர்கள் ஒவ்வொருவரின் கட்டளைக்கும் அவர்கள் கட்டுப்பட்டனர்.

📕 அல்குர்ஆன் 11:59

 🏵 உம்மை மடமையில் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். பொய்யராகவும் நாங்கள் கருதுகிறோம். என்று அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

📙 அல்குர்ஆன் 7:66

🏅 நீர் அறிவுரை கூறுவதும், கூறாமல் இருப்தும் எங்களுக்குச் சமமானதே" என்று அவர்கள் கூறினர்.

இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை.

💂நாங்கள் தண்டிக்கப்படவோரும் அல்லர் (என்றும் கூறினர்.)

📗 அல்குர்ஆன் 26:136-138

       🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

_ஆக்கம்👇_
📝  *உலமாக்கள் குழு*🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 06/ 2 / 17

🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭

No comments:

Post a Comment