Saturday, 11 February 2017

"ஒரு மனிதனுடைய பேச்சு அதிகரிக்கும் போது


"ஒரு மனிதனுடைய பேச்சு அதிகரிக்கும் போது, அவனது பிழை அதிகரிக்கும் பிழை அதிகரிக்கும் போது, அவனது வெட்கம் குறையும்,வெட்கம் குறையும் போது,அவனது இறைபக்தி குறையும்.இறைபக்தி குறையும் போது அவனது உள்ளம் இறந்து விடுகிறது,எவனது உள்ளம் இறந்துவிட்டதோ, அவன் நுழையும் இடம் நரகமே... !"
    -  அறிஞர் கலிஃபா அலி(ரலி)


No comments:

Post a Comment