அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
"
📚 அல்குர்ஆன் : 5:67
📒📒📒📒📒📒📒📒📒📒📒
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் என்ற ஸஜ்தா அத்தியாயத்தையும் ஹல்அத்தா அலல் இன்ஸான் என்ற அத்தியாயத்iயும் ஓதினார்கள். "
🎭அறிவிப்பாளர் :
அபூ ஹுரைரா(ரலி)
📓நூல் :
ஷஹீஹ் புகாரி-1068
✨✨✨✨✨🌟🌟🌟🌟🌟🌟
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
✨🌟💥⭐16-
No comments:
Post a Comment