அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
"
📚 அல்குர்ஆன் : 4:112
✨✨✨✨✨✨✨✨✨✨✨
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் ”அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டுஇ அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ”அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது."
🎭அறிவிப்பாளர் :
அபூஹுரைரா (ரலி)
📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -1543
💥💥💥💥13-2-17💥💥💥💥
💥💥💥💥💥💥💥💥💥💥💥
🌴 *கியாமத் நாளை நோக்கி குழும
No comments:
Post a Comment