அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்."
📚 அல்குர்ஆன் 82:10,11,12
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
”நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவிக் (தயமும் செய்து) காண்பித்தார்கள்."
🎭 அறிவிப்பவர்:
அம்மார்(ரலி)
📓நூல்:
ஷஹீஹ் புகாரி-343
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*🌹கியாமத் நாளை நோக்கி குழமம்*🌹
🌟💖🌟💖15-02-17🌟💖🌟💖
No comments:
Post a Comment