Saturday, 4 February 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


⛩⛩⛩⛩5-2-17⛩⛩⛩⛩

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை."

   📚 அல்குர்ஆன் : 4:107

📒📒📒📒📒📒📒📒📒📒📒
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 " அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது (நூற்றுக்கு ஒன்று குறைவான) பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் நுழைவார்."

🎭அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -5199

No comments:

Post a Comment