Friday, 10 February 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" (நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
"

    📚 அல்குர்ஆன் : 4:114

📒📒📒📒📒📒📒📒📒📒📒
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

" அல்லாஹ் மதுவைத் தடைசெய்யும் வசனத்தை அருளியபோதுஇ மதீனாவில் கனிந்த பேரீச்சங்கனிகளில் தயாரிக்கப்படும் மதுபானத்தைத் தவிர வேறெந்த மதுபானமும் இருக்கவில்லை."

🎭அறிவிப்பாளர் :
அனஸ் ( ரலி )

📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -4013

⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

பதிவு நாள்: 11-02-2017.

No comments:

Post a Comment