*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
378:
🎯 *அ) யார் இந்த வேத்தைக் கொண்டு இறங்கவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்❓*("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:201-210"*
✅பதில்:
சைத்தான்கள்
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 26:210*
📕இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.
(அல்குர்ஆன் : 26:210)
🎯 ஆ) *யார் தெளிவான பாவங்களில் விழுந்துவிட நேரிடும் என பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும்.
ஆதாரம்:- *புகாரி: 2051*
📒2051. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்'
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
2. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 2
3. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
4. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
5. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
6. முபாரக் - சென்னை 1
7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
10. முஹம்மது ஃபயாஸ் - சென்னை 1
11. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
12. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
13. ஹக்கிம் - தென்காசி 2
14. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
15. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 1
16. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
2. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
3. பத்ருத்தீன் - கடையநல்லூர் 1
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. நூகு அமீர் -கீழக்கரை 2
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *15-02-2017*
No comments:
Post a Comment