🕋 மார்க்க *சிறப்பு கேள்வி* எண்15:
🔰1.ஸமூது சமுதாயத்தினரை எந்த ஊர் வாசிகள் ❓
✅பதில் :
_ஹிஜ்ர் ஊர் வாசிகள்_
ஆதாரம் :-
📚 *ஸாலிஹ்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் ( A ) உள்ளது.*
🔰2.ஸாலிஹ் (அலை) நபியின் இறைதூதர் என எதை நிரூபித்தார் ❓
✅பதில் :
_ஒட்டகம்_
ஆதாரம் :-
📚 *ஸாலிஹ்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் ( D & E ) உள்ளது.*
🔰3.ஸாலிஹ் நபி காலத்தில் ஒட்டகத்தைக் கொன்றவரின் முழு பெயர் என்ன❓
✅பதில் :
_அஸ்வத் பின் முத்தலிப்_
ஆதாரம் :-
📚 *ஸாலிஹ்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் ( F ) உள்ளது.*
💐 *முதல் குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
💎1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
💎2. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
💎3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
💎4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
💎5. ஹக்கிம் - தென்காசி 2
💎6. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
💎7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
💎8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
💎9. பஷீர் - திருப்பூர் 2
💎10. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🍭1. நூகு அமீர் -கீழக்கரை 2
🍭2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
🍭3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
🍭4. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
🍭5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
🍭6. ஹுசைன் - நாகர்கோவில் 2
🍭7. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
☄☄☄☄☄☄☄☄☄☄☄
[கியாமத் நாளை நோக்கி...] A] is good,have a look at it! http://qnngrp.blogspot.in/2017/02/a.html?m=1
☄☄☄☄☄☄☄☄☄☄☄
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *15- 02-2017*
No comments:
Post a Comment