Monday, 6 February 2017

*🕋 மார்க்க கேள்வி எண்* 370:


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
370:

🎯 *அ) ஹூது (அலை) அவர்கள் தம் மக்களிடம் நீங்கள் குற்றம் செய்தவர்களைப் பிடித்தால் எதைப் போல் பிடிப்பதாக கூறியதாக அல்லாஹ் கூறுகிறான் ❓*("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:121-130"*

✅பதில்:
 கொடியர்வகளைப் போல்

ஆதாரம்:- *அல்குர்ஆன்:* 26: 130
📙“இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 26:130)

🎯 ஆ) *நம்மிடம்  கொண்டு வரப்படும் மாமிசத்தின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுக்கப்பட்டுள்ளதா எனத் தெரியாது போது அதைச் சாப்பிடலாமா❓*
✅பதில்:
அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடலாம்.

ஆதாரம்:-
*புகாரி:* 2057,5507,7398,

📋2057. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📚5507. ஆயிஷா(ரலி) கூறினார்
ஒரு கூட்டத்தார் நபி(ஸல்) அவர்களிடம், '(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டுவருகிறார்கள். (அதை அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?)' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்' என்று பதில் கூறினார்கள்.
கேள்வி கேட்ட கூட்டத்தார் இறைமறுப்பை அப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி.

📖7398. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! இங்கு இப்போதுதான் இணைவைப்பிலிருந்து விலம் (இஸ்லாத்தை ஏற்று) வந்த சில சமுதாயத்தார் உள்ளனர். அவர்கள் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். அவர்கள் பிராணிகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறுகிறார்களா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் அதைச் சாப்பிடலாமா)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (அதன் மீது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உண்ணுங்கள்' என்று பதில் சொன்னார்கள்.
இதே ஹதீஸை மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 33
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

🐠1. பஷீருத்தீன் -சம்பைப்பட்டிணம் 2
🐠2. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
🐠3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
🐠4. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
🐠5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🐠6. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
🐠7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
🐠8. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
🐠9. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🐠10. ஹக்கிம் - தென்காசி 2
🐠11. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
🐠12. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
🐠13. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

✨1. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
✨2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
✨3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
✨4. நூகு அமீர் -கீழக்கரை 2
✨5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
✨6. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
✨7. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
✨8. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
✨9. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
✨10. ஹுசைன் - நாகர்கோவில் 2
✨11. பத்ருத்தீன் - கடையநல்லூர் 1

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

💎1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *07-02-2017*

No comments:

Post a Comment