Monday, 6 February 2017

🌾 *இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்*🌾சகோதரர் ஜாஹிர் ஹுசைன்


🌹 *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ*

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴 மற்றும்
🌾 *இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்*🌾 _இணைந்து உறுதி செய்யப்பட்ட தகவல் இது_:👇

💐 *ஒரு அடியான் மற்றுமொரு அடியானுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் இறைவன் அவனுக்கு உதவி செய்து கொண்டே இருப்பான்*

💐சகோதரர்  ஜாஹிர் ஹூசைன் 19 வயது நிரம்பப் பெற்றவர். இவருக்கு ஒரு சகோதரர், தாய் உள்ளனர். தந்தை இவரது சிறு வயதிலேயே விட்டை விட்டு வெளியேறியுள்ளார். அது முதல் இவருடைய தாய் தான் கஷ்டப்பட்டு இரண்டு குழந்தைகளையும் வளர்த்துள்ளார். இவர் +2 வரை படித்துள்ளார், மேற்கொண்டு படிக்க வசதியில்லாத காரணத்தால் படிப்பை நிறுத்திக் கொண்டு பெயிண்டிங் பணிக்கு சென்று வந்துள்ளார்.

📆07-08-2016 அன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்திற்குள்ளாகி தன்னுடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு எலும்புகள் நொருங்கிகிவிட்டன. அது முதல் இவரால் எழுந்து நிற்க கூட இயலாத நிலையில் இருந்துள்ளார்.  மருத்துவமனைக்கு தங்களால் இயன்ற அளவிற்கு பல ஆயிரங்கள் செலவளித்து காலில் பிளேட் பொறுத்தியுள்ளனர்.

🌰 தற்சமயம் இவருக்கு பிசியோதெரபி செய்வதற்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் பணம் இல்லாத காரணத்தால் சிகிச்சையை மேற்கொண்டு தொடர இயலவில்லை.

😭இவருடைய தாயார் கூலி வேலைக்கு செல்பவர். இவருக்கு வயிற்றில் சிறிது பிரச்சனை ஏற்பட்டு ஆபரேஷன் செய்துள்ள காரணத்தால் கூலி வேலைக்கும் சரிவர செல்ல இயலவில்லை.

😭இவருடைய சகோதரர் கொத்தனார் வேலைக்கு செல்பவர். இவருக்கும் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் வேலை கிடைக்கிறது.

  😭சகோதரரின் மருத்துவ செலவுகளுக்கும் ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற 4000₹ - 5000₹ வரை ஆகுகிறது. அவருடைய குடும்ப வருமையை போக்கவும் கருணையுள்ளம் கொண்ட சகோதர, சகோதிரிகளே உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

❣ *அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய உறவுகளே. உங்கள் சதக்கா, மற்றும் ஜக்காத்து தொகையில் ஒரு சிறிய பகுதியை இந்த சகோதரருக்கு கொடுத்து உதவுங்கள். உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி :👇*

JAHEER HUSSAIN
M/OF: NOOORNISHA
WEST STREET
VALAYAPATTI (PO)
PIN:637020
Namakkl.Dist
*MOBIL: 91-9025617673*

*வங்கி விவரம் :👇*

NAME:  NOOORNISHA . M
AC/NO: 1205155000078170
IFSC CODE: KVBL0001205
BANK: K V B
BRANCH: VALAYAPATTI
Namakkl.Dist

➖➖➖➖➖➖➖➖➖➖➖

*மேலும் விவரங்களுக்கு :*👇

*👉🏾தொடர்பு கொள்ள:*
*முஹம்மது ஷஃபி - குவைத்*- 00965 97969394(WHATSAPP)

*முஹம்மது முஸ்தபா - சென்னை* +91- 8056023484
➖➖➖➖➖➖➖➖➖➖➖

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது.
(இப்படிக் கூறும்போது) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

📚ஷஹீஹ் புகாரி:2446

🌴 *இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்ட தகவல், அனைவரும் கட்டாயம் உதவி செய்யுங்கள்.*🌴

🎗 எங்கள் குழுமத்தில் உங்களை இணைக்க தொடர்புக் கொள்ளவும் :👇
*ஷாகுல் ஹமீது (குவைத்)*
📲 0096597505124
வாட்ஸ் அப்

                          இவண் :👇
🌾 *இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்* 🌾
அட்மின் குழு
பதிவு நாள் : 07- 02- 17

No comments:

Post a Comment