🕋 மார்க்க *சிறப்பு கேள்வி* எண்16:*
✍அல்லாஹ் எந்த ஐந்து நபிமார்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்துக் கொண்டான்❓
✅பதில்:
நூஹ் அலை,இப்ராஹிம் அலை,மூஸா அலை,ஈஸா அலை,முஹம்மது நபி ஸல் அவர்கள்.
ஆதாரம்:
📚 *இப்ராஹிம்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் (1) உள்ளது.*
✍இப்ராஹிம் (அலை) உடைய தந்தை எதை வழிபாடதிர்கள் என கூறினார்கள்❓
✅பதில்:
ஷைத்தானை
ஆதாரம்:
📚 *இப்ராஹிம்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் (5) உள்ளது.*
💐 *முதல் குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1
2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 1
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 1
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 1
🌹 *2வது குழுமத்தில் சிறப்பு கேள்விக்கு சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. அப்துல் பாசித் - சவுதி 1
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 1
3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 1
4. பத்ருத்தீன் - கடையநல்லூர் 1
5. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 1
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 1
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 1
☄☄☄☄☄☄☄☄☄☄☄
[கியாமத் நாளை நோக்கி...] is good,have a look at it! http://qnngrp.blogspot.in/2017/02/01.html?m=1
☄☄☄☄☄☄☄☄☄☄☄
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *21- 02-2017*
No comments:
Post a Comment