அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.
"
📚 அல்குர்ஆன் : 4:133
📒📒📒📒📒📒📒📒📒📒📒
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" (என் தந்தை) அனஸ் (ரலி) அவர்கள்இ ”உங்களில் யாரும் மரணத்தை விரும்பவேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிராவிட்டால்இ இறப்பை நான் விரும்பியிருப்பேன்” என்று கூறினார்கள்.
நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் இதை அறிவித்தபோதுஇ (அவர்களுடைய தந்தை) அனஸ் (ரலி) அவர்கள் உயிரோடு இருந்தார்கள்."
🎭அறிவிப்பாளர் :
நள்ர் பின் அனஸ் (ரஹ்)
📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -5204
⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
⛩⛩⛩⛩21-2-17⛩⛩
No comments:
Post a Comment