*✔பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்*
👨👩👧 👨👩👧 👨👩👧
🕋 _தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்_ ‼
🕌بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
*இதன் பொருள் :👇* அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
📕 *ஆதாரம்: புகாரி:*141, 3271, 6388, 7396
_அல்லது_
🕌بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
*இதன் பொருள் :👇* அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
📒 *ஆதாரம்: புகாரி*5165, 3283
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 1⃣:1⃣:1⃣7⃣
Sunday, 1 January 2017
_தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment