Friday, 6 January 2017

இன்றைய மார்க்க கேள்வி எண் 340


🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
3⃣4⃣0⃣

*அ) உண்மையைக் கொண்டு வந்தோம் ----------- இருக்கிறார்கள்*

👆🏻👆🏻👆🏻👆🏻கோடிட்ட இடங்களை நிரப்புக

("படிக்க வேண்டிய வசனம் சூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)" 23: 81- 90).

ஆ) *அல்லாஹ் யாருக்கு, எதனால் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக ஒரு உறுப்பை நரகத்திலிலிருந்து விடுவிப்பதாக பெருமானார் கூறுகிறார்கள்* ❓

‼ *_இந்திய நேரப்படி இரவு 10 மணிக்குள் பதிலளிக்க வேண்டும். அதற்கு மேல் வர கூடிய பதில்கள் எற்று கொள்ளப்படமாட்டது._*

✅ *பதிலை ஆதாரத்துடன் அனுப்ப வேண்டிய எண்:சாகுல் ஹமீத்: *+96597505124*✅

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *06-01-2017*
👆👆👆👆👆👆👆👆👆👆👆   அதிகமான நபர்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment