🌹 *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ*
_எங்கள் இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமத்தின் டிசம்பர் மாதம் சாதனை:👇_
💐 *_முதல் முறையாக நமது குழுமத்தில் இருந்து கல்விக்கு உதவி செய்தது :👇_*
_தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தில் உள்ள *சகோதரி சர்பு நிஷா*யுடைய பிள்ளைகளுக்கு படிப்பு சொலவிற்காக Rs : 15212/= ரூபாய் 24 - 12 - 16 அன்று பணமாக கொடுத்து உள்ளோம்._
💐 *_இரண்டாவதாக நமது குழுமத்தில் இருந்து (மாற்றுத்திறனாளிக்கு) இரண்டு சக்கர வாகனம் வாங்குவதற்கு வேண்டி உதவி செய்தது :👇_*
_திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசிக்கும் *மாற்றுத்திறனாளி மௌலானா முஹம்மது யாசீன்*அவர்கள் இரண்டு சக்கர வாகனம் வாங்குவதற்கு வேண்டி Rs: 10000/= ரூபாய் 25 - 12 - 16 அன்று பணமாக கொடுத்து உள்ளோம்._
💐 *_மூன்றாவதாக நமது குழுமத்தில் இருந்து ஏழை பெண் திருமணத்திற்கு உதவி செய்தது :👇_*
_திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏழை சகோதரிக்கு (7 - 1 - 17) இன்ஷா அல்லாஹ் அன்று நடைபெறவிருக்கு திருமணத்திற்கு Rs:12,500/= ரூபாய் 31 - 12 - 16 பணமாக கொடுத்து உள்ளோம்_
🌹மாஷா அல்லாஹ்
அல்ஹம்து லில்லாஹ்....
‼ _நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் கீழே உள்ள நிபந்தனை அனைத்தையும் படித்து பார்த்துவிட்டு இணையவும்:👇_
🎖உதவி மனப்பான்மையில் உறுவாக்கப்பட்டு உள்ள குழுமம் தான் இது
🌾 _*இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்*_ 🌾
‼நமது குழுமத்தின் நிபந்தணைகள்:👇
1⃣:குழுமத்தில் *சந்தா பணம் செலுத்திய வங்கி ரசீது பதிவு செய்யலாம்.*
2⃣: குழுமத்தில் *இடைப்பட்ட நேரங்களில் எந்த ஒரு பதிவும் பதிவு செய்ய கூடாது .*
3⃣: குழுமத்தில் எதாவது *சந்தேகம் இருந்தால் அட்மீன்களிடம் கேட்கவும் அதற்கு அட்மீன்கள் விளக்கம் அளிப்பார்கள்*
4⃣: குழுமத்தின் *நியமித்த சந்தா தொகையை மாதம் Rs: 300/= 1ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள்* செலுத்த வேண்டும் .
5⃣: குழுமத்தில் *எல்லா மாதமும் 15ம் தேதி குழுமத்தில் மசூரா நடைபெறும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.*
6⃣: குழுமத்தில் *இணைக்கூடிய சகோதரர்கள் தங்கள் பெயர் & ஊர் & ஃபோன் நம்பர்* தவறமால் இணைந்த உடன் குழுமத்தில் தெரியாபடுத்தவும்.
7⃣:குழுமத்தில் *ஆண்கள் மட்டும் தான்*
8⃣: குழுமத்தில் *தமிழ் நாட்டு சகோதரர்கள் மட்டும் இணையாவும்.*
9⃣: குழுமத்தில் நீங்கள் தர கூடிய சந்தா தொகை நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கேள்விக்கு பதில் :👇
1. _*கியாமத் நாளை நோக்கி வாட்ஸ் அப் குழுமத்தில் தினம் ஒரு மார்க்க கேள்விக்கு மாதந்திரா பரிசளிப்பு.*_
2. _*நம்முடைய சமூகத்தில் கல்வி தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது.*_
*குறிப்பு : நமது குழுமத்தில் இணைந்து உள்ள சகோதரர்கள் இருக்க கூடிய ஊர்களில் உள்ள ஏழை மாணவர்கள்/மாணவிகளுக்கு உதவி செய்வது.*
3. _*நமது குழுமத்தில் இருக்கும் சகோதரர் ஊரில் மிகவும் கஷ்டப்படக்கூடிய குடும்பத்திற்கும் , அவர்களின் பெண் பிள்ளைகளின் நிக்காஹ்விற்கு உதவி செய்வது.*_
4. _*நமது குழுமத்தில் இருக்கும் சகோதரர் சொந்த பந்தங்களுக்கும் மற்றும் உங்கள் ஊரில் உள்ளவர்களுக்கும் சிறிய சிறிய மருத்துவ செலவிற்கு உதவி செய்வது*_
‼👆இவை அனைத்தும் இந்த குழுமத்தில் இணைந்து உள்ள சகோதரர் இருக்கும் ஊரில் வசிக்கும் நபர்களுக்கு மட்டும் பெருந்தும்.
👨👨👦👦 வங்க நண்பா நீங்களும் இந்த குழுமத்தில் இணைந்து கொள்வோம்.👇
‼குறிப்பு : 👆மேலே உள்ள அனைத்தையும் படித்து விட்டு இந்த குழுமத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள்.👇
📮 *தொடர்புக்கு:*
🎗 *ஷாகுல் ஹமீது*(குவைத்)
📲 +96597505124
🌾 *இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்* 🌾
பதிவு நாள்: 01 - 01 - 2017
Sunday, 1 January 2017
இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment