🔋💰🔋💰🔋💰🔋💰🔋💰🔋
🕋 _இன்றைய மார்க்க கேள்வி எண்_
3⃣3⃣5⃣
💢 *அ) நூஹ் (அலை) அவர்களுக்கு பிறகு வந்த தலைமுறையினர், அவர்களிலிருந்தே அனுப்பட்ட தூதரை எதைக் கூறி அவரை நம்ப மாட்டோம் என்று கூறினார்கள் ?*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)" 23: 31- 40)
✅பதில்:
_“இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டும் மனிதரேயன்றி வேறில்லை - எனவே இவரை நாம் நம்பமாட்டோம்” என்று கூறினர்._
_ஆதாரம்:-_
📕 *அல்குர்ஆன்:* 23:38
💢ஆ) *இப்பூமியில் மட்டமான பேரீத்த பழத்தை போன்ற மனிதர்களே மீதியிருப்பார்கள் எப்போது என்று பெருமானார் கூறுகிறார்கள்* ❓
✅பதில்:
_நல்லவர்கள் மறைந்த பின்_
_ஆதாரம்:-_
📕 *புகாரி:* 4156, 6434
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🍇1. _முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣_
🍇2. _சுஹைல் - திமிரி2⃣_
🍇3. _ஹக்கிம் - தென்காசி2⃣_
🍇4. _அபூதல்ஹா - திருநெல்வேலி2⃣_
🍇5. _ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣_
🍇6. _ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣_
🍇7. _பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣_
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🎗1. _முஹம்மத் பஷீர் - கடையநல்லூர்1⃣_
🎗2. _சுல்தான் - சென்னை ( ஆவடி )2⃣_
🎗3. _அப்துல்மாலிக் -முஹம்மது பந்தர் (தஞ்சை)2⃣_
🎗4. _முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣_
🎗5. _அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்(தஞ்சை)2⃣_
🎗6. _முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣_
🎗7. _யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣_
🎗8. _நூகு அமீர் -கீழக்கரை2⃣_
🎗9. _அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣_
🎗10. _நஜ்முதீன் -கூத்தாநல்லூர்2⃣_
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
🌹1. *ஆயிசா பர்வின் - இராஜகிரி (தஞ்சை)2⃣*
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *01-01-2017*
🌍🎄🌍🎄🌍🎄🌍🎄🌍🎄🌍
Sunday, 1 January 2017
இன்றைய மார்க்க கேள்வி எண் 3⃣3⃣5⃣
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment