🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் *"இல்மிற்கு உதவும் கரங்கள்"* *கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..*
*"இல்மிற்கு உதவும் கரங்கள்"* இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன் அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்
*கியாமத் நாளை நோக்கியின்* பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்
*இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக..* ஆமீன்
*பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக..*
*" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"*
💐💐💐💐💐💐💐💐💐
🎉🎉🎉🎁🎁🎁🎁🎉🎉🎉
இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்
சகோதரர்கள் அனைவருக்கும்
ஜஜகல்லாஹ் ஹைர்
💐💐💐💐💐💐💐💐💐💐💐
Sunday, 1 January 2017
இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment