💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
✳ *பெண்கள் முகத்திரை அணிய வேண்டுமா????*⁉⁉
🌴அல்ஹம்து லில்லாஹ் 🌴
💐 *அன்பான சகோதரர்களே*💐
☝🏻அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா கூறுகின்றான்👇🏼
🌷 31. *தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!*
🔹 அவர்கள் தமது அலங்காரத்தில
(தானாக) வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.
🔹 தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின்புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித்திரும்புங்கள்இதனால் வெற்றியடைவீர்கள்
திருக்குர்ஆன்
📖 24:31
👆🏽 இந்த ஆயத்தில் அல்லாஹு தஆலா பார்வைகளை தாழ்த்தி கொள்ளுமாறும் கற்புகளை பேணிகொள்ளுமாறும்
கட்டளையிடுகிறான் ........
⁉ஏனென்றால் இவை இரண்டிற்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கின்றது .....
💥 *அதாவது யார் பார்வையை தாழ்த்திவிடுவாரோ அவர் நிச்சயமாக தன் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்திட முடியும்*....என்பதே அந்த முக்கியமான தொடர்பு .........
💐 *ஆக அன்பான சகோதரர்களே* 💐
🍁இங்கு ஒரு பெண் தன்னுடைய பார்வையின் மூலமாக வழிகேட்டிற்கு இழுத்துச் செல்லப்படுகிறாள் ..
💥எனவே முதல் முதலில் ஒரு பெண் தன்னுடைய பார்வையை எங்கு சென்றாலும் அலைய விடாமல் தாழ்த்திக் கொள்ள வேண்டும்....🍁
🎓 *அதற்கு அடுத்தபடியாக ஒரு பெண்மனி தன்னுடைய கற்பை காத்துக் கொள்வதற்கு தன்னுடைய அலங்காரத்தை அன்னிய ஆண்களிடமிருந்தும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.,..*
💥ஏனென்றால் ஒரு பெண்ணிண் மீது சபல எண்ணம் என்பது அவளினுடைய அலங்காரங்களின் காரணமாகவே ஏற்படுகிறது....
💥⚡எனவேதான் அல்லாஹுதஆலா இவ்வாறு
கூறுகின்றான் .....📖
💥 *"உங்களின் அலங்காரங்களை(தானாகவே ) வெளியே தெரிபவற்றை தவிர வெளிப்படுத்தாதீர்கள்..*
💐 *அன்பான சகோதரர்களே*💐
☝🏻அல்லாஹ் இங்கு( தானாக ) வெளிப்படும் அலங்காரங்களை தவிர (மற்ற ) அலங்காரங்களை வெளிக்காட்டாதீர்கள்
என்று கூருவதை கவனித்து பார்த்தாலே ஒரு பெண் முகத்தை கட்டாயம் மறைத்தே தீறவேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்...
⁉ *ஏனென்றால் அலங்கராம் செய்யக்கூடிய உறுப்புகளிலேயே மிக முக்கியமான அங்கம் முகமே ஆகும்.....*💐
💥பொதுவாக பெண்கள் முகத்தில்தான் பல்வேறு அலங்காரங்கள் செய்து கொள்கிறார்கள் என்ற உண்மையை சிறுபிள்ளையும் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள்
💄......உதட்டிற்கு சாயம்யிடுகிரார்கள்........ ,
💍இன்னும் மூக்கிற்கு மூகுத்தி அணிகிறார்கள்......... ,
💍காதிற்கு தோடுகள் அணிகிறார்கள்........ ,
👁கண்களுக்கு கண்மை இடுகிறார்கள்.......,
👑இன்னும் நெற்றியிற்கு நெத்திச்சூடி அணிகிறார்கள்.....
💥 *இவற்றில் தானாக வெளிப்படுவது என்பது பெண்கள் கண்களுக்கு இடும் கண்மை என்று இப்னு அப்பாஸ்(ரலி)
அவர்கள் கூறியுள்ளார்கள்
👆🏽இவைகளெல்லாம் பெண்கள் பொதுவாக செய்யும் அலங்காரங்களாகும் ....
👆🏽 *இது அல்லாமல் இன்றைக்கு பல்வேறு பெண்மணிகள் முகத்திற்கென்றே பல்வேறு க்ரீம்களை தடவிக்கொண்டு பளபளவென பாலிஷ் போட்டுக்கொண்டு திரிகிறார்கள்
என்பதையும் நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது....
💐 *ஆக அன்பான சகோதரர்களே* 💐
இப்பொழுது கூறுங்கள்.......
👸🏼 *முகம் என்பது மறைக்கப்பட வேண்டுமா?*
*இல்லையா?

No comments:
Post a Comment