Friday, 13 January 2017


🍇🍉🍇🍉🍇🍉🍇🍉🍇🍉🍇
🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
338

🎯 *அ) பெரும்பாலோர் நபிமார்கள் பற்றிய எந்த உண்மையை வெறுப்பதாக அல்லாஹ் கூறுகிறான் ?*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)" 23: 61- 70).

✅ *பதில்:*
*_தூதர் கொண்டு வந்த அந்த உண்மையை_*

*ஆதாரம் :*
📘 *_அல்குர்ஆன் - 23:70 &  69_*


🎯ஆ) *யார் தர்மம் செய்பவர்களில் ஒருவர் ஆவார் என்று பெருமானார் கூறுகிறார்கள்* ❓

✅ *பதில்:*
*”தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர்*

*ஆதாரம் :*
📘 *புகாரி    - 2260, 2319, 1438*

🍢 *முதல்  சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

🍢1. சுஹைல் - திமிரி2
🍢2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
🍢3. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🍢4. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
🍢5. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
🍢6. ஹக்கிம் - தென்காசி 2
🍢7. முஸாஹுதீன் -சிதம்பரம்2⃣
🍢8. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)1⃣
🍢9. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
🍢10. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣


🍡 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

🍡1. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்(தஞ்சை)2⃣
🍡2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
🍡3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
🍡4. அசாருதீன் - குவைத்2⃣
🍡5. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
🍡6. சுல்தான் - சென்னை ( ஆவடி )2⃣
🍡7.  நூகு அமீர் -கீழக்கரை2⃣
🍡8. அப்துல்மாலிக் -முஹம்மது பந்தர் (தஞ்சை)2⃣
🍡9. நஜ்முதீன் -கூத்தாநல்லூர்2⃣
🍡10. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
🍡11. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
🍡12. முஜீப் - சென்னை (ராயபுரம்)2⃣

☄☄☄☄☄☄☄☄☄☄☄
*யா அல்லாஹ் ! உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர , சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத் வழங்குவாயாக.......!!!*
☄☄☄☄☄☄☄☄☄☄☄

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *04-01-2017*

🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏

No comments:

Post a Comment