🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
339
🎯 *அ) இவற்றை நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா என்று அல்லாஹ் கேட்பன யாவை ❓*
✅பதில்:
_அவனே உயிர் கொடுக்கிறான் இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான் மற்றும் இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே_
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 23:80
🎗 *யார் நேர்வழியை விட்டு விலகியவர் என்று அல்லாஹ் கூறுகிறான்?*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)" 23: 71- 80)
✅ பதில்:
_எவர் மறுமையை நம்பவில்லையோ_
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 23:74
🎯 ஆ) *இறந்தவருடன் எந்த ஒன்று தங்கிவிடுவதாக பெருமானார் கூறுகிறார்கள்* ❓
✅ பதில்:
_அவருடைய செயல்கள் மட்டுமே_
ஆதாரம்:-
📕 *புகாரி:*6514
📕 *முஸ்லிம்:* 5667
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
2. முஸாஹுதீன் -சிதம்பரம்2⃣
3. ஹக்கிம் - தென்காசி2⃣
4. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
5. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி2⃣
6. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
7. சபீர் ஹுசைன் - புதுக்கோட்டை2⃣
8. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
9. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
10. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
11. சுஹைல் - திமிரி2⃣
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
2. நஜ்முதீன் -கூத்தாநல்லூர்2⃣
3. சுல்தான் - சென்னை ( ஆவடி )2⃣
4. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
6. அசாருதீன் - குவைத்2⃣
7. நூகு அமீர் -கீழக்கரை2⃣
8. அப்துல்மாலிக் -முஹம்மது பந்தர் (தஞ்சை)2⃣
9. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
10. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்(தஞ்சை)2⃣
11. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
12. முஜீப் - சென்னை (ராயபுரம்)1⃣
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *05-01-2017
No comments:
Post a Comment