Friday, 13 January 2017


🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
340

🎯 *அ) உண்மையைக் கொண்டு வந்தோம் ----------- இருக்கிறார்கள்*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)" 23: 81- 90)

✅பதில் :
*ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்*

ஆதாரம் :
📗 *_அல்குர்ஆன் - 23:90_*

🎯ஆ) *அல்லாஹ் யாருக்கு, எதனால் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக ஒரு உறுப்பை நரகத்திலிலிருந்து விடுவிப்பதாக பெருமானார் கூறுகிறார்கள்* ❓

✅பதில் :
*1) ஒரு முஸ்லிமான அடிமையை எவர் விடுதலை செய்கிறவரை*

*2)ஒரு முஸ்லிமான அடிமையை அவர் விடுதலை செய்வதனால்*

ஆதாரம்:-
📕 *புகாரி:* 2517 ,6715,
📕 *முஸ்லிம்:* 3025,3026,3027,3028

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
2. முஹம்மது முஸ்தபா - மதுரை1⃣
 3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
4. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
5. முஹம்மது கலீம் - பெங்களூர்2⃣
6. சபீர் ஹுசைன் - புதுக்கோட்டை2⃣
7. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி1⃣
8. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
9. சுஹைல் - திமிரி2⃣
10. சிக்கந்தர் - சென்னை (தாங்கல்)1⃣
11. ஹக்கிம் - தென்காசி2⃣
12. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்1⃣
3. நூகு அமீர் -கீழக்கரை1⃣
4. முஹம்மது அஸ்ரஃப் - துபாய்1⃣
5. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்1⃣
6. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
8. சுல்தான் - சென்னை ( ஆவடி )1⃣
9. நஜ்முதீன் -கூத்தாநல்லூர்2⃣
10. அப்துல்மாலிக் -முஹம்மது பந்தர் (தஞ்சை)2⃣
11. முஜீப் - சென்னை (ராயபுரம்)1⃣
12. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
13. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்(தஞ்சை)2⃣
14. அசாருதீன் - குவைத்2⃣

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *06-01-2017*

1. பதில் : நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் *நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே* இருக்கிறார்கள். என அல்லாஹ் கூறுகிறான்.                ஆதாரம் *அல் குர் ஆன் 23:90*

2. பதில் : அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார்.
*'ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை* (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.     *ஆதாரம் ஸஹீஹூல் புகாரி 2517*

No comments:

Post a Comment