🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
341
🎯 *அ)எது வரை நம் முன்னே ஒரு திரையிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான❓*
✅பதில்:
_திரும்பவும் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதாவது மறுமை நாள் வரை._
ஆதாரம்:
*அல்குர்ஆன்: 23:100*
🎯ஆ) *நாம் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது எது?* ❓
✅பதில்:
_திருமணத்தின் போது மனைவிமார்களுக்கு குடுக்கின்ற ''மஹர்''தான் முதன்மையானது._
ஆதாரம்:
📗 *ஸஹீஹ் புகாரி: 2721,5151*
📗 *ஸஹீஹ் முஸ்லிம்: 2772*
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
2. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி2⃣
3. முஹம்மது கலீம் - பெங்களூர்2⃣
4. சபீர் ஹுசைன் - புதுக்கோட்டை2⃣
5. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
6. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
7. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
8. சிக்கந்தர் - சென்னை (தாங்கல்)2⃣
9. முஸாஹுதீன் -சிதம்பரம்2⃣
10. ஹக்கிம் - தென்காசி2⃣
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
2. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
4. நூகு அமீர் -கீழக்கரை2⃣
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
6. நஜ்முதீன் -கூத்தாநல்லூர்2⃣
7. அப்துல்மாலிக் -முஹம்மது பந்தர் (தஞ்சை)2⃣
8. முஜீப் - சென்னை (ராயபுரம்)2⃣
9. அசாருதீன் - குவைத்2⃣
10. சுல்தான் - சென்னை ( ஆவடி )2⃣
11. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்(தஞ்சை)2⃣
12. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
பதிவு நாள்: 07 - 01 - 2017
No comments:
Post a Comment