🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
342 *(மூன்று மதிப்பெண் கேள்வி*)
🎯 *அ)அடியார்களில் ஒரு பிரிவினர் எவ்வாறு பிரார்த்திப்பவர்களாக இருந்தனர் என்று அல்லாஹ் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)" 23: 101- 110)
✅பதில்:
“எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 23:109
🎯ஆ) *நமக்கு முன்னால் இருந்த மக்கள் எதன் காரணத்தால் அழிந்து போனதாக பெருமானார் குறிப்பிடும் இரண்டு காரணங்கள் யாவை❓*
✅பதில்:
1.வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததால்
2.தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுதல், உயர்ந்தோர்களை தண்டனையிலிருந்து விட்டுவிடுவதை கடைபிடித்ததால்.
3. இறைத்தூதர்களிடம் அதிகமாக கேள்வி கேட்டதனால்
4. பெண்கள் சவுரி முடி உபயோகித்ததனால்.
ஆதாரம்:-
📕 *ஸஹீஹ் புகாரி:* 2410, 3476, 4392,6787,7288,
📕 *ஸஹீஹ் முஸ்லிம்:* 4702, 3485, 3486, 4313, 4304, 5180.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)3⃣
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி3⃣
3. கத்தாப் - கந்தரவக்கோட்டை3⃣
4. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி1⃣
5. ஹக்கிம் - தென்காசி3⃣
6. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)3⃣
7. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)3⃣
8. சதாம் உசேன் - திருநெல்வேலி3⃣
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி3⃣
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. அசாருதீன் - குவைத்3⃣
2. அப்துல்காதர் - திருநெல்வேலி3⃣
3. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்3⃣
4. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்(தஞ்சை)3⃣
5. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்3⃣
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்3⃣
7. முஜீப் - சென்னை (ராயபுரம்)1⃣
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)3⃣
9. நூகு அமீர் -கீழக்கரை3⃣
10. முஹம்மது அஸ்ரஃப் - துபாய்1⃣
11. ஹுசைன் - நாகர்கோவில்3⃣
12. சுல்தான் - சென்னை ( ஆவடி )3⃣
🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋
1. ஆயிசா பர்வின் - இராஜகிரி (தஞ்சை)1⃣
🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *08-01-2017*
No comments:
Post a Comment