Friday, 13 January 2017


🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
343

🎯 *அ)எதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று என்று அல்லாஹ் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)" 23: 111- 118)

✅பதில்:
 _அல்லாஹ்வுடன் வேறு நாயனை பிரார்திக்கின்றவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும்இல்லை_

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 23:117

🎯 ஆ) *நம்முடைய ஈமான் - மதீனா நகர்  இரண்டையும் ஒரு உயிரினத்தோடு உதாரணமாக பெருமானார் கூறுகிறார்கள், அந்த உயிரினம் மற்றும் உதாரணம் என்ன❓*

✅பதில்:
_*பாம்பு* உடன் உதாரணமாக கூறுகிறார்கள்._

உதாரணம்:
_“பாம்பு தன் புற்றில் சென்று அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்!“_

ஆதாரம்:-
📕 *புகாரி:* 1876
📕 *முஸ்லிம்:* 233

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. சுஹைல் - திமிரி2⃣
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
3. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
4. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
5. யாசர் அரபாத் - மேல திருப்பந்துருத்தி (தஞ்சை)1⃣
6. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
7. ஹக்கிம் - தென்காசி2⃣
8. சபீர் ஹுசைன் - புதுக்கோட்டை2⃣
9. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி2⃣
10. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
11.சதாம் ஹுசேன் -திருநெல்வேலி2⃣
12. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
3. சுல்தான் - சென்னை ( ஆவடி )1⃣
4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
5. நூகு அமீர் -கீழக்கரை2⃣
6. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
7. முஹம்மது அஸ்ரஃப் - துபாய்1⃣
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
9. முஜீப் - சென்னை (ராயபுரம்)2⃣
10. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *09-01-2017*

No comments:

Post a Comment