Friday, 13 January 2017


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
345

🎯  *அ)ஈமான் கொண்டுள்ளோரிடையே மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டும் என்று விருப்பப்படுகிறவருக்கு என்ன தண்டனை என்று அல்லாஹ் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துந் நூர் (பேரொளி)" *24: 11- 20)*

✅பதில்:
_இம்மையிலும், மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு._

ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 24:19

🎯ஆ) *பெருமானாருக்கு எத்தகைய துணியால் கஃபன் செய்யப்பட்டது மேலும் அதில் என்ன இருக்கவில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிகிறார்கள்❓*

✅பதில்:
_யமன் தேசத்தின் பருத்தியினாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் செய்யப்பட்டார்கள்._

_அம்மூன்றில் சட்டையோ தலைப் பாகையோ  இருக்கவில்லை._

ஆதாரம்:-
📕 *புகாரி:* 1264,1271,1273,1387
📕 *முஸ்லிம்:* 1716

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

🎷1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
🎷2.சதாம் ஹுசேன் -திருநெல்வேலி2⃣
🎷3. சுஹைல் - திமிரி2⃣
🎷4. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
🎷5. ஹக்கிம் - தென்காசி2⃣
🎷6. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
🎷7. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
🎷8. சபீர் ஹுசைன் - புதுக்கோட்டை2⃣
🎷9. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி1⃣
🎷10. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
🎷11. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

⚡1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
⚡2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
⚡3. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
⚡4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
⚡5. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
⚡6. நூகு அமீர் -கீழக்கரை2⃣
⚡7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
⚡8. முஜீப் - சென்னை (ராயபுரம்)2⃣

🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *11-01-2017*

No comments:

Post a Comment