*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
346
🎯 *அ)மற்றவர்களுடைய வீடுகளுக்கு செல்வதை குறித்த விடயத்தில் நமக்கு பரிசுத்தமானதாக அல்லாஹ் கூறுவது என்ன❓*
✅பதில்:
_உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்._
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 24:28
✍அல்லாஹ் நபியிடம்முஃமினானஆண்களுக்கு என்ன கூற சொல்கிறான்❓
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துந் நூர் (பேரொளி)" *24: 21- 30)*
✅பதில்:
_1. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்._
_2.தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்._
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:* 24:30
🎯ஆ) *எவனுடைய இரண்டு கண்களுக்கு இடையே காஃபீர் என்று எழுதப்பட்டிருக்கும் என்று பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
_தஜ்ஜாலுடைய இரண்டு கண்களுக்கிடையே._
ஆதாரம்:-
📕 *புகாரி:* 1555,7131,7408,
📕 *முஸ்லிம்:* 5614, 5620, 5621, 5622, 5624
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
💠1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
💠2. சுஹைல் - திமிரி2⃣
💠3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
💠4. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
💠5. ஹக்கிம் - தென்காசி2⃣
💠6. கத்தாப் - கந்தரவக்கோட்டை1⃣
💠7. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
💠8. சபீர் ஹுசைன் - புதுக்கோட்டை2⃣
💠9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
💠10. சாதம் உசேன் - திருநெல்வேலி2⃣
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🍡1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
🍡2. முஜீப் - சென்னை (ராயபுரம்)1⃣
🍡3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
🍡4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
🍡5. நூகு அமீர் -கீழக்கரை2⃣
🍡6. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
🍡7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
🍡8. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *12-01-2017*
No comments:
Post a Comment