🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
344
🎯 *அ)தன் மனைவியை அவதூறு கூறி அதனை நிரூபிக்க தன்னையன்றி வேறு சாட்சி இல்லாமலிருக்கும் போது ஐந்தாவது முறையாக கணவன் மற்றும் மனைவி முறையே என்ன கூற வேண்டும் அல்லாஹ் கூறுகிறான்*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துந் நூர் (பேரொளி)" 24: 01- 10)
✅பதில்:
_கணவன்: ஐந்தாவது முறை, இதில் தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் அவன் கூற வேண்டும்._
_மனைவி: ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் அவள் கூற வேண்டும்._
ஆதாரம்:-
📕 *அல்குர்ஆன்:*24:7,24:9
🎯ஆ) *தலைவருக்கு கட்டுப்படுதலை பெருமானார் அவர்கள் எவ்வாறு உவமையாகக் கூறினார்?*
✅பதில்:
_உலர்ந்த திராட்சை போன்ற சுருங்கியதலையுடைய அபிசீனிய கறுப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவரின் சொல்லைக் கேளுங்கள்; அவருக்குக் கீழ்ப்படியுங்கள்._
ஆதாரம்:-
📕 *புகாரி:* 693,696,2957,7142
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. சுஹைல் - திமிரி2⃣
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
3. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
4. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்)2⃣
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
6. ஹக்கிம் - தென்காசி2⃣
7.சதாம் ஹுசேன் -திருநெல்வேலி2⃣
8. சபீர் ஹுசைன் - புதுக்கோட்டை2⃣
9. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
10. யாசர் அரபாத் - மேல திருப்பந்துருத்தி (தஞ்சை)1⃣
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. நூகு அமீர் -கீழக்கரை2⃣
2. சுல்தான் - சென்னை ( ஆவடி )2⃣
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
4. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
5. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2⃣
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர்2⃣
9. முஹம்மது அஸ்ரஃப் - துபாய்1⃣
💎💎💎💎💎💎💎💎💎💎💎
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை)1⃣
💎💎💎💎💎💎💎💎💎💎💎
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *10-01-2017*
No comments:
Post a Comment