🍇🍉🍇🍉🍇🍉🍇🍉🍇🍉🍇
🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்
3⃣3⃣6⃣
🎯 *அ) மர்யம் அவர்களின் புதல்வருக்கு எத்தகைய இடத்தைக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான் ?*
("படிக்க வேண்டிய வசனம் சூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)" 23: 41- 50).
✅ *பதில்:*
*_வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தை_*
*ஆதாரம் :*
📘 *_அல்குர்ஆன் - 23:50_*
🎯ஆ) *எந்த இரண்டு விடயங்ளைத் தவிர்த்து வேறு எதற்கும் பொறாமைப் படக்கூடாது என்று பெருமானார் கூறுகிறார்கள்* ❓
✅ *பதில்:*
*1) “ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்*
*2) இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்கள்*
*ஆதாரம் :*
📘 *புகாரி - 73, 1409, 5025, 7528*
📘 *முஸ்லிம் - 1486*
🍢 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🍢 1. அபூதல்ஹா - திருநெல்வேலி1⃣
🍢2. பீர் முஹம்மது - திருநெல்வேலி2⃣
🍢3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி2⃣
🍢4. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)2⃣
🍢5. ஹக்கிம் - தென்காசி2⃣
🍢6. கத்தாப் - கந்தரவக்கோட்டை2⃣
🍢7. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2⃣
🍢8. சுஹைல் - திமிரி2⃣
🍡 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🍡1. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம்2⃣
🍡2. சுல்தான் - சென்னை ( ஆவடி )2⃣
🍡3. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்(தஞ்சை)2⃣
🍡4. அசாருதீன் - குவைத்2⃣
🍡5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை)2⃣
🍡6. நஜ்முதீன் -கூத்தாநல்லூர்2⃣
🍡7. ஹுசைன் - நாகர்கோவில்2⃣
🍡8. நூகு அமீர் -கீழக்கரை2⃣
🍡9. அப்துல்மாலிக் -முஹம்மது பந்தர் (தஞ்சை)2⃣
🍡10. பாஸித் அப்துல் ஸலாம் - வழுத்தூர்2⃣
🍡11. முஹம்மத் பஷீர் - கடையநல்லூர்2⃣
🍡12. அப்துல்காதர் - திருநெல்வேலி2⃣
🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
🍡1. _ஆயிசா பர்வின் - இராஜகிரி (தஞ்சை)2⃣_
☄☄☄☄☄☄☄☄☄☄☄
*யா அல்லாஹ்! நாங்கள் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதோ, பெரிதோ, செய்த எப்பேற்பட்ட பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னிப்பாயாக!*
☄☄☄☄☄☄☄☄☄☄☄
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *02-01-2017*
🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏
No comments:
Post a Comment