Wednesday, 11 January 2017


🕋 இன்றைய மார்க்க *சிறப்பு கேள்வி* எண்1⃣0⃣


அ) _யூத ஹீப்ரு மொழியை இரண்டு வாரத்தில் கற்றுத் தேர்ந்தவர் யார்_❓
ஆ) _உஹதுப் போர் பொருள்களை எடுத்துக் கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒடிய இரண்டு சிறுவர் பெயர் என்ன_❓

👆இரண்டுக்கு பதில் அளித்தால் மட்டும் எற்று கொள்ளப்படும்,

*சரியாக பதில் இருந்தால் 1⃣ மதிப்பெண் வழங்கப்படும்.*

👆  இந்த கேள்வி பதில் *ஸைது இப்னு தாபித் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடரில் உள்ளது.*

📚 கேள்விக்கு ஆதாரம் தேவை இல்லை பதில் மட்டும் போதுமானது,

‼இந்திய நேரப்படி *இரவு 8:30 மணிக்கு* மேல் வர கூடிய பதில்கள் எற்று கொள்ளப்படமாட்டது.

✅பதிலை ஆதாரத்துடன் அனுப்ப வேண்டிய எண்:சாகுல் ஹமீத்: *+96597505124*✅

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *2-1-2017*
👆👆👆👆👆👆👆👆👆👆👆   அதிகமான நபர்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment