Tuesday, 10 May 2016

கேள்வி எண்9⃣7⃣

⛵⛴⛵⛴⛵⛴⛵⛴⛵⛴

இன்றைய மார்க்க கேள்வி 👇👇👇👇👇👇

 கேள்வி எண்9⃣7⃣

🎯1)ஆட்சி வழங்குதல்  பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான்?
(படிக்க வேண்டிய வசனம் ஆலஇம்ரான் 3:21-30)

✅பதில்:
1) அல்லாஹ் யாரை விரும்புகின்றானனோ
அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றான் 👑👑👑

2) இன்னும் ஆட்சியை அவன் விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறான்
👷👷👷

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:26


Kelvi Enn 9⃣7⃣

🎯1)Aatchi valangudhal kuritthu allah enna koorugiraan?
(Padikka vendiya vasanam Aaal imraan 3:21-30)

✅Padhil:
1) Allah yaarai virumbukiraano avarukku aatchiyai kodukkinraan 👑👑👑

2) Innum aatchiyai avan  virumbuvoridam irunthu agatriyum viduginraan 👷👷👷

📕Al-Quran - 3:26


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி
2. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
4. சதக்கதுல்லா - நெல்லிக்குப்பம்
5. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
6. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி
7. முஹம்மது இர்ஃபான் - பண்டாரவாடை
8. கமருதீன் - கோவை
9. இமாம் தீன் - முஹம்மது பந்தர்
10. முஹம்மது ஷாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
11. ஆசாத் - முஹம்மது பந்தர்
12. அஜீம் - கீழக்கரை
13. ஜாவீத் அஸ்ரஃப்
- தஞ்சாவூர்
14. சாதிக் - திருமங்கலக்குடி
15. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
16 . ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை
17. முகம்மது இஸ்மாயில் - தஞ்சாவூர்
18. அப்துல் ரஹ்மான் - குவைத்
19. சுஹைல் - திமிரி
20. உமர்  முக்தார் - இளையான்குடி
21. முஹம்மது ரோஷன் -  இலங்கை
22. அன்சாரி - குவைத்
23. முஹைய்யதீன் அப்துல் காதர் - கரம்பக்குடி
24 . அஹ்மத் அஃப்சல் - கரம்பக்குடி
25. முஹம்மது அனஸ் - பண்டாரவாடை
26. முஸ்தாக்
- திருவண்ணாமலை
27. முஹம்மது மிஷால் - அய்யம்பேட்டை
28. முஹம்மது சபியுல்லா -முஹம்மது பந்தர்
29. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை

☄☄☄☄☄☄☄☄☄☄
 “என் இறைவனே! என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”
☄☄☄☄☄☄☄☄☄☄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:06-05-2016.

🍏🍊🍏🍊🍏🍊🍏🍊🍏🍊

No comments:

Post a Comment