Tuesday, 10 May 2016

கேள்வி எண்9⃣6⃣

💦🍧💦🍧💦🍧💦🍧💦🍧

இன்றைய மார்க்க கேள்வி 👇👇👇👇👇👇

 கேள்வி எண்9⃣6⃣

🎯1) உலக வாழ்வின் சுகப்பொருளாக அல்லாஹ் எவற்றைக் குறிப்பிடுகிறான்?
(படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:11-20)

✅பதில்:
1) பெண்கள் 🙎🙎🙎
2) ஆண் மக்கள் 👲👲👲
3) பொன்னிலும் 🏅🏅🏅
4) வெள்ளியிலுமான பெருங்குவியல்கள் 💍💍💍💍
5) அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள் 🐎🐎🐎
6) (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள்🐏🐄🐪
7) சாகுபடி நிலங்கள்🏜🏜🏜

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:14



Kelvi Enn 9⃣6⃣

🎯1) Ulaga vaalvin Sugapporulaaga allah evatrai kurippidugiraan?
(Padilka vrndiya vasanam Aala imraan 3:11-20)

✅Padhil :
1) Pengal 🙎🙎🙎
2) Aan  Makkal 👲👲👲
3) Ponnilum 🏅🏅🏅
4) Velliyilumaana perum kuviyalgal 💍💍💍💍💍
5) Adaiyaalamidappatta (uyarntha) kuthiraigal
🐎🐎🐎
6) (Aadu, Maadu, Ottagai pondra ) kaalnadaigal 🐏🐄🐪
7) Vilainilangal 🏜🏜🏜


📕Aadhaaram:
Al-Quran - 3:14


💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
3. நாகூர் மீரான் -  உடுமலைப்பேட்டை
4.  முஹம்மது இர்ஃபான் - பண்டாரவாடை
5. முஹம்மது, மிஷால் - அய்யம்பேட்டை
6. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
7. சுஹைல் - திமிரி
8. ஹபிப் ரஹ்மான் - துபாய்
9. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
10. சாதிக் - திருமங்கலக்குடி
11. ஆசாத் - முஹம்மது பந்தர்
12. ஜாவீத் அஸ்ரஃப்
- தஞ்சாவூர்
13. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி
14 . ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை
15. முஹம்மது ரோஷன் _ இலங்கை
16. அப்துல் ரஹ்மான் - குவைத்
17. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
18. கமருதீன் - கோவை
19.  சதக்கதுல்லா - நேல்லிக்குப்பம்
20. கலீல் - விழுப்புரம்
21. இமாம் தீன் - முஹம்மது பந்தர்
22. அன்சாரி - குவைத்
23. முஹம்மது ஷாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
24. உமர் முக்தார் - இளையான்குடி
25. முகம்மது இஸ்மாயில் - தஞ்சாவூர்
26. அஜீம் - கீழக்கரை
27. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
28. முஸ்தாக்
- திருவண்ணாமலை

☄☄☄☄☄☄☄☄☄☄
َ
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” 21:87
☄☄☄☄☄☄☄☄☄☄


🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:05-05-2016.

🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏🍉

No comments:

Post a Comment