Tuesday, 10 May 2016

கேள்வி எண்9⃣5⃣

💦🍧💦🍧💦🍧💦🍧💦🍧

இன்றைய மார்க்க கேள்வி 👇👇👇👇👇👇

 கேள்வி எண்9⃣5⃣

🎯1)நரக நெருப்பின் எரி பொருள்களாக அல்லாஹ் எதை குறிப்பிடுகிறான்?
(படிக்க வேண்டிய வசனம் ஆல இம்ரான் 3:1-10)
✅பதில்:
நிராகரிப்போர்களை

📕ஆதாரம்:
அல்குர்ஆன் - 3:10


Kelvi Enn 9⃣5⃣

🎯1)Naraga neruppin eri porulgalaaga allah edhai kurippidugiraan?
(Padikka vendiya vasanam Aala Imraan 3:1-10)

✅Padhil:
Nirragaripporgalai

📕Aadhaaram:
Al-Quran - 3:10

💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி
3. முஹம்மது, மிஷால் - அய்யம்பேட்டை
4. முஹம்மது ரோஷன் _ இலங்கை
5. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
6. சாதிக் - திருமங்கலக்குடி
7. இமாம் தீன் - முஹம்மது பந்தர்
8. ஆசாத் - முஹம்மது பந்தர்
9. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
10. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
11. அன்சாரி - குவைத்
12. சுஹைல் - திமிரி
13.முஹம்மது இஸ்ஹாக் - ஈசநத்தம்
14. ஹபிப் ரஹ்மான் - துபாய
15. அப்துல் ரஹ்மான் - குவைத்
16. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
17. உமர் முக்தார்  - இளையான்குடி
18. ஜாவீத் அஸ்ரஃப்
- தஞ்சாவூர்
19. சேக் - திருநெல்வேலி
20. முகம்மது இஸ்மாயில் - தஞ்சாவூர்
21. முஹம்மது இர்ஃபான் - பண்டாரவாடை
22. முஸ்தாக்
- திருவண்ணாமலை
23. நாகூர் மீரான் -  உடுமலைப்பேட்டை
24 . ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை

☄☄☄☄☄☄☄☄☄☄
 “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்”
☄☄☄☄☄☄☄☄☄☄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:04-05-2016.

🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏🍉

No comments:

Post a Comment