Tuesday, 10 May 2016

கேள்வி எண்9⃣4⃣

💦🍧💦🍧💦🍧💦🍧💦🍧

இன்றைய மார்க்க கேள்வி 👇👇👇👇👇👇

 கேள்வி எண்9⃣4⃣

🎯1)கஷ்டம் கொடுப்பதை குறித்து அல்லாஹ் என்ன கூறுகிறான்? (படிக்க வேண்டிய வசனம் அல்பகரா 2:281-287)

✅பதில் :
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை

📕ஆதாரம்:
அல்குர்ஆன் : 2:286



Kelvi Enn 9⃣4⃣

🎯1)Kastam Koduppadhai kuritthu allah enna koorugiraan? (Padikka vendiya vasanam Albakara 2:281-287)

✅Padhil:
Allah entha oru aathmaavukkum athu thaangi kolla mudiyaatha alavu kashtathai koduppathillai

📕Aadhaaram:
Al-Quran - 2:286

💐சரியான பதில் சொன்ன நபர்கள்:

1. சுஹைல் - திமிரி
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
3. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
4. இமாம் தீன் - முஹம்மது பந்தர்
5. சாதிக் - திருமங்கலக்குடி
6. அன்சாரி - குவைத்
7. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர்
8. உமர் முக்தார் - இளையான்குடி
9. அஹ்மத் அப்சல் - கரம்பக்குடி
10. முஹம்மது ரோஷன் _ இலங்கை
11. பீர் முஹம்மது - திருநெல்வேலி
12. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
13. முஸ்தாக்
- திருவண்ணாமலை
14. முஹம்மது, மிஷால் - அய்யம்பேட்டை
15. அப்துல் ரஹ்மான் - குவைத்
16. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
16. ஹபிப்ரஹ்மான் - துபாய்
17.முஹம்மது இஸ்ஹாக் - ஈசநத்தம்
18. முஹம்மது அனஸ் - பண்டாரவாடை

☄☄☄☄☄☄☄☄☄☄
“இறைவா! கல்வி ஞானத்தை எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக!”
☄☄☄☄☄☄☄☄☄☄


🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்:03-05-2016.

🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏🍉

No comments:

Post a Comment