🕋இன்றைய மார்க்க கேள்வி எண்9⃣8
👉🏼1)ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கூறிய நன்மாராயம் என்ன? அதற்கு அவர் அல்லாஹ்விடம் என்ன கேட்டார்? அதற்கு பதிலாக அல்லாஹ் அவருக்கு என்ன கூறினான்? (படிக்க வேண்டிய வசனம்ஆல இம்ரான் 3:31-40 )
✅பதில்: யஹ்யா எனும் பெயருள்ள மகவு குறித்து அல்லாஹ் நன்மாராயம் கூறினான். எனக்கு எப்படி ஒரு மகன் உண்டாக முடியும்? எனக்கு வயதாகி முதுமை வந்துவிட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள் என்று ஜக்கரியா (அலை) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு இறைவன் அவ்வாறே நடக்கும் என்று கூறினான்.
🌹ஆதாரம்: அல்குர்ஆன் 3: 39-40
Kelvi enn 9⃣7⃣
👉1) Jakkariyaa (Alai) Avargalukku allah kooriya nanmaaraayam enna? Adharku avar allahvidam enna kettaar? Adharku padhilaaga allah avarukku enna koorinaan?
(Padikka vendiya vasanam Aala imraan 3:31-40)
✅Padhil: Yahyaa ennum peyarulla oru magavu kuritthu allah nanmaaraayam koorinaan. Enakku eppadi oru magan undaaga mudium enakku vayadhaagi mudhumai vandhuvittadhu. En manaiviyum maladaaga irukkiraal endru jakkariyaa (Alai) Avargal kettaargal. Adharku iraivam avvaare nadakkum endru koorinaan.
🌹Aadhaaram:Alquraan 3:39-40.
💐சரியான பதில் சொன்ன நபர்கள்:
1. முஹம்மது ரியாஸ் - முஹம்மது பந்தர்
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி
3. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி
4. முஹம்மது இக்ரிமா -திருநெல்வேலி
5. உமர் முக்தார் - இளையான்குடி
6. முஹம்மது ஷாகுல் ஹமீது - அய்யம்பேட்டை
7. முஹம்மது நஸீம் ஆரிஃப் - சென்னை
8. முஹம்மது சபியுல்லா
- முஹம்மது பந்தர் 9. முஹம்மது, மிஷால் - அய்யம்பேட்டை
10. நாகூர் மீரான் - உடுமலைப்பேட்டை
11. அன்சாரி - குவைத்
12. அப்துல் ரஹ்மான் - குவைத்
13. பீர் முஹம்மது - திருநெல்வேலி
14 . ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை
15. முஹம்மது ஃபயாஸ் - சென்னை
16. முஹம்மது ரோஷன் _ இலங்கை
17. சாதிக் - திருமங்கலக்குடி
18. சுஹைல் - திமிரி
19. அஜீம் - கீழக்கரை
20. முஹம்மது அனஸ் - பண்டாரவாடை
21. முஸ்தாக்
- திருவண்ணாமலை
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴
பதிவு நாள் : 07 - 05 - 16

No comments:
Post a Comment