பதில் & மதிப்பெண் பட்டியல் வாய்மொழிக் குர்ஆன் சிறப்பு கேள்வி எண் - 40
1)கேள்வி: வெற்றி பெற்றோர் யார்❓
பதில்: மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
📖ஆதாரம்:- 3:104
2)கேள்வி: எவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்❓
பதில்: எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
ஆதாரம்:- 3:107
☘முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்☘:
1) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 2
2) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை - ❓
3) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் - 2
4)யாசர் அரஃபாத் - காயல்பட்டனம் - ❓
5)அப்துல் பாசித் - காயல்பட்டனம் - 2
6)சம்மீர் - காவக்காரன்பட்டி - 2
7)முஹம்மது பிலால் - வளையப்பட்டி - 2
8)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி -❓
9)நஜ்முதீன் - கூத்தா நல்லூர் - 2
10)ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - ❓
11)முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓
12)தாஜுதீன் - பீ மேட்டூர் - 2
13) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 2
14)முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 2
15)அப்துன் நாஃபி - வளையப்பட்டி -❓
16)முஹம்மது ஹனீஃபா - சேலம் - 2
17) -❓
18) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓
19)அப்துல் காதர் - திருநெல்வேலி - 2
21) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 2
22) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -❓
23)அப்துல் ஐப்பார் - முஹம்மது பந்தர் - ❓
24)இம்ரான் - சென்னை - 2
25)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி -❓
26)ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 2
27) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 2
28)முஹம்மது - மேலப்பாளையம் - 2
28) அப்துல்லா - சென்னை ❓
29) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - ❓
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பெயர் விடுபட்ட சகோதரர்கள் என் தனி ஐடியில் தெரிவியுங்கள்.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் 9-3-2019
No comments:
Post a Comment