Sunday, 10 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் வாய்மொழிக் குர்ஆன் சிறப்பு கேள்வி எண் - 39

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


1)🍀முதல் பள்ளிவாசல் எது? எங்குள்ளது? எத்தகையது❓

பதில்: (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

📖ஆதாரம்:- 3:96

2)🍀ஹஜ் யாரின் மீது கடமையாகும்❓

பதில்: அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

📖ஆதாரம்:- 3:97

☘முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்☘:

1) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 2

2) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை  - ❓

3) அப்துல் மாலிக் -  முஹம்மது பந்தர் - 2

4)யாசர் அரஃபாத் - காயல்பட்டனம் - ❓

5)அப்துல் பாசித் -  காயல்பட்டனம் - 2

6)சம்மீர் - காவக்காரன்பட்டி - 2

7)முஹம்மது பிலால் - வளையப்பட்டி - 2

8)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி -❓

9)நஜ்முதீன் - கூத்தா நல்லூர் - 2

10)ரியாஜீல் ரஹ்மான் -  காவக்காரன்பட்டி - 2

11)முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓

12)தாஜுதீன் -  பீ மேட்டூர் - 2

13) முஹம்மது பீர் -  திருநெல்வேலி - 2

14)முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 2

15)அப்துன் நாஃபி -  வளையப்பட்டி -❓

16)முஹம்மது ஹனீஃபா - சேலம் - 2

17) -❓

18) முஹம்மது பாஹிம் -  காவக்காரன்பட்டி - ❓

19)அப்துல் காதர் - திருநெல்வேலி - 2

21) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 2

22) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி -❓

23)அப்துல் ஐப்பார் - முஹம்மது பந்தர் - ❓

24)இம்ரான் - சென்னை - 2

25)ஹபீபுல்லாஹ் -  காவக்காரன்பட்டி  -❓

26)ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 2

27) முஹம்மது ஷஃபி -
வெள்ளையபுரம் - 2

28)முஹம்மது - மேலப்பாளையம் - 2

28) அப்துல்லா -  சென்னை 2

29) முஹம்மது இர்பான் - பண்டாரவடை - 2

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பெயர் விடுபட்ட சகோதரர்கள் என் தனி ஐடியில் தெரிவியுங்கள்.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் 9-3-2019

No comments:

Post a Comment