Monday, 11 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் :1131

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ 


📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :

கேள்வி 01: எவை தன்னுடைய பாதையில் நீந்துகின்றன என அல்லாஹ் கூறுகிறான் ?

பதில்: 21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன,

🌏ஆதாரம் -: 21:33

கேள்வி: 02 அல்லாஹ் எதை குறைத்துக் கொண்டு வருகிறான் ?

பதில்: 21:44. எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள் ?

🌏 ஆதாரம் 21:44

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: எது சரியாகிவிட்டால் உடல் முழுவதும் சரியாகி விடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ?

பதில்: எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 🌏 📗ஆதாரம்: புஹாரி : 52

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - ❓

04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3

05) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3

06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 3

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர் (தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3 (அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ❓

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) சமீர் - காவக்காரன்பட்டி - 3

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) இம்ரான் - சென்னை - 3

16) முஹம்மது - மேலப்பாளையம் - 3

17) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

18) முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

21)அப்துல்லா - சென்னை - 3

22)சலீம் ராஜா - தேவகோட்டை - ❓

23)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)

24) அப்துல் காதர் - திருநெல்வேலி - ❓

25)முஜீப் - சென்னை - 3

26) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

27) உம்ர் - புளியங்குடி - ?

28) முஹம்மது ரபி - சென்னை - ❓

 29) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓

30)முஹம்மது பயாஸ் - சென்னை - ?

31)பீர் முஹம்மது - ராஜகிரி - 3

32)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - ❓

33)ஜாகீர் உசேன் - கோவை - ? (அட்மின்)

34)S.ஷம்சுல்லுஹா - மதுரை - 3

35)  ஹபீபுர் ரஹ்மான்  -
சென்னை - ❓

36))சித்திக் - மண்பறை - ❓

37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓

 38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ❓

39)அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - ❓

40)அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ❓

41)சுல்தான்  - திருநெல்வேலி - ❓

42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ?

43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ❓

44) அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓

45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் - ❓(அட்மின்)

46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓

47)அப்துல் பாஸித் - கோவை - ❓

48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் - ❓

49)அலாவுதீன் - கருர் - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 30/06/1440 வெள்ளிக்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 08/ 03/ 2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment