🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱ ⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :
கேள்வி 01: எது நெடிய வழிகேடாகும்?
பதில்: அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்,
🌏ஆதாரம் -: 22 :12
கேள்வி 02: எவர்கள் நோவினை தரும் வேதனையை சுவைப்பார்கள் ?
பதில் : நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்,
🌏 ஆதாரம் 22 :25,
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி: இஸ்லாம் அனுமதிக்கும் இரண்டு பேராசைகள் என்ன ?
பதில்: ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு,
🌏 ஆதாரம் : புஹாரி : 73
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி, 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி, 3 (அட்மின்)
03) முஹம்மது ஹனீபா சேலம், 3
04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி, 3
05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர், 3
06) முஹம்மது யூசுப் ஷேட், திருநெல்வேலி, 3
07) அப்துல் மாலிக் முஹம்மது பந்தர், 3
08) முஹம்மது முஸ்தபா - சென்னை 3, (அட்மின்)
09) S. ஷம்சுல்லுஹா - மதுரை 3
10) அப்துல் பாஷித் - காயல்பட்டினம், 3
11) காதர் ஹூசேன், மலேசியா, 3
12) சமீர், காவக்காரன்பட்டி, 3
13) தாஜூதீன் -B. மேட்டூர், 3
14) இம்ரான் - சென்னை, 3
15) முஹம்மது - மேலப்பாளையம், 3
16) ஹமீதுதீன் - தஞ்சாவூர், 3
17) முஹம்மது பிலால் - வலையப்பட்டி, 2
18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை, ❓
19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி, 3
20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 3
21) அப்துல் காதர் - திருநெல்வேலி, 3
22) முஜீப் - சென்னை, 3
23) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி, 3
24) பீர் முஹம்மது - ராஜகிரி 2
25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 2
26) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் ❓
27) அப்துன் நாஃபி,
வலையப்பட்டி ❓
28) அப்துல்லா - சென்னை ❓
29) சலீம் ராஜா - தேவக்கோட்டை ❓
30) உமர் - புளியங்குடி, ❓
31) முஹம்மது ரபி - சென்னை, ❓
32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி, ❓
33) முஹம்மது பயாஸ் - சென்னை, ❓
34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)
35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓
36) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை, ❓
37) சித்திக் - மண்பறை❓
38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓
39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓
40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓
41) சுல்தான் - திருநெல்வேலி,❓
42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓
43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி, ❓
44) அபுதல்ஹா - திருநெல்வேலி,❓
45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)
46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓
47) அப்துல் பாஸித் - கோவை,❓
48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓
49)அலாவுதீன் -கருர் ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉
🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘
🏮🎀 ரஜப் 6 /7 /1440 வியாழக்கிழமை 🎀🏮
🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
🍂அட்மின் குழு🍂
பதிவு நாள்: 14/03/2019
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment