🔰கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் இறங்கிய வசனங்கள் எந்த அத்தியாயத்தில் உள்ளது?
🔰பதில்: திருக்குர்ஆனின் சூரத்துல் அலக் 96வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள். (ஆதாரம்: புகாரீ 4)
கேள்வி-2
🔰நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வருவதற்கு முன்னர் அவர்கள் எங்கு தியானம் செய்தார்கள் ?
1.தூர் ஸினாய் மலை
2.உஹது மலை
3.ஹிரா மலை
No comments:
Post a Comment