🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋
⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱
📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :👇
கேள்வி:01👇
எந்நேரங்களில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும்?
பதில்👇🏻
(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.
🌏ஆதாரம் -:17:78
கேள்வி: 02👇🏻
குர்ஆனில் அல்லாஹ் எவைகளை விவரமாக கூறியுள்ளான்?
பதில் :-👇🏻
நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.
🌏 ஆதாரம் 17:89
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂
📚 ஹதீஸில் இருந்து கேட்கப் பட்ட கேள்வி:👇🏻
ஐந்து நேரத் தொழுகைககளின் நேரங்கள் எவை?
பதில்:-
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகை நேரங்கள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், "ஃபஜ்ர் தொழுகையின் நேரம் சூரியனின் மேற்புற விளிம்பு வெளிப்படுவதற்கு முன்புவரை உள்ளது. லுஹ்ர் தொழுகையின் நேரம் சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தது முதல் அஸ்ர் நேரம் வருவதற்கு முன்புவரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் விளிம்பு மறைவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம், சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது" என்று விடையளித்தார்கள்.
🌏 📗ஆதாரம் :- முஸ்லிம் 1076
🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒
🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:👇
01) முஹம்மது பீர் - திருநெல்வேலி 3
02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி 3 (அட்மின்)
03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் 3
04) முஹம்மது ஹனீபா - சேலம் 3
05) சுல்தான் - திருநெல்வேலி ?
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் 3
07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி 3
08) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர்(தஞ்சை)
09) முஹம்மது முஸ்தபா - சென்னை 3 (அட்மின்)
10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி ?
11) அப்துல் பாஷித் - காயல்பட்டினம் 3
12) காதர் ஹூசேன் - மலேசியா
13) B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் 3
14) தாஜூதீன் - B. மேட்டூர் 3
15) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி 3
16) அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர் 3
17) ஹிதாயத்துல்லா காவக்காரன்பட்டி 3
18) அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி ?
19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை 3
20) பீர் முஹம்மது - ராஜகிரி 3
21) MG நிஜாமுதீன் - பு,முட்லூர் 3 (அட்மின்)
22) ஹபீபுர் ரஹ்மான் - சென்னை 3
23) முஹம்மது பயாஸ் - சென்னை 3
24) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி 3
25)க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர 3
26) அப்துல் காதர் - திருநெல்வேலி 3
27) உம்ர் - புளியங்குடி 3
28) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி 3
29) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி 3
30)சித்திக் - மண்பறை ?
31)முஹம்மது பிலால் - வலையப்பட்டி 3
32)அல்லாபிச்சை - காவக்காரன்பட்டி 3
33)ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி 3
34)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி 3
35) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி ?
36)முஹம்மது ரபி - சென்னை 3
37)அப்துல் பாஸித் - கோவை ?
38)நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி 3
39)அப்துல்லா - சென்னை ?
40)இம்ரான் - சென்னை 3
41)சமீர் - காவக்காரன்பட்டி 3
42) அஜ்மல் - திருநெல்வேலி 3
43) ஜாகீர் உசேன்- கோவை ? (அட்மின்)
44) முஹம்மது ஷஃபி -வெள்ளையபுரம் 3 (அட்மின்)
45) ஹமீதுதீன் - தஞ்சாவூர் 3
46) முஹம்மது - மேலப்பாளையம் 3
47)முஜீப் - சென்னை
48)சதாம்ஹீசேன் - மேலப்பாளையம்
49)அலாவுதீன் - கருர் ?
50)அபுதல்ஹா திருநெல்வேலி 2
பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்
📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் ???
தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.
ஜுமாதல் ஆஹிரா
03/06/1440 சனிக்கிழமை
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு.
பதிவு நாள் : 09/ 02/ 2019
No comments:
Post a Comment