🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கியாமத் நாளை நோக்கியின் செப்டம்பர் மாதம் 2018 வெற்றியாளர்கள்:
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்:
🥇ஹமீதுதீன் - தஞ்சாவூர் 97
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
💰 இரண்டாம் பரிசு 💰
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்
🥇முஹம்மது யூசுஃப் ஷேட் - திருநெல்வேலி 96
🥈நஜ்முதீன் - கூத்தாநல்லூர் 96
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🚏 மூன்றாம் பரிசு 🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🥉அப்துல் பாசித் - காயல்பட்டினம் 96
🥉அப்துல் மாலீக் - முஹம்மது பந்தர்(தஞ்சை) 96
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
❇❇ சிறப்பு பரிசு❇❇
💢💢💢💢💢💢💢💢💢💢💢
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
☂ ராஜா முஹம்மது - கட்டுமாவடி 96
☂ யாசர் அரஃபாத் - காயல்பட்டினம் 96
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🛡 முஹம்மது ஹனீஃபா - சேலம் 95
🎯முஹம்மது ரஃபீக் - பாண்டி 94
🛡 தாஜூதீன் - B.மேட்டூர் 93
🎯 சுல்தான் - திருநெல்வேலி 92
🛡 சாதீக் - சவுதீ 90
🎯 முஹம்மது பிலால் - வளையப்பட்டி 88
🛡 காதர் உசேன் - மலேசியா 86
🎁🎁🎁 ஊக்க பரிசு 🎁🎁🎁
🎪🎪🎪🎪 🎪🎪🎪🎪🎪🎪🎪🎪
01. முஹம்மது - மேலப்பாளையம் - 84
02. முஹம்மது ஃபயாஸ் - சென்னை - 82
03. முஜீப் - சென்னை - 81
04. பக்ருதீன் - தாராசுரம் - 75
05. சைபுதீன் - மதுரை - 73
06. முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 69
07. அஜ்மல் - திருநெல்வேலி - 68
08. முஹம்மது முஸ்தபா - சென்னை - 65
09. ஷேக் ஷஃபி - துபாய் - 64
10. அப்துந் நஃபி - வளையப்பட்டி - 60
11. அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லூர் - 60
12. அஜாருதீன் - கும்பகோணம் - 60
13. ஜாஹிர் ஹூசைன் - கோவை 49
14. முஹம்மது இர்ஃபான் - பண்டாரவாடை - 47
15. பீர் முஹம்மது - ராஜகிரி - 39
16. அலாவுதீன் - கரூர் - 30
17. முஹம்மது யூசுஃப் - மேலக்காவேரி - 14
18. அல்லாஹ் பாகஸ் - சென்னை - 11
19. முஹம்மது ரஃபிக் - திருச்சி - 03
20. அப்துல் காதர் - திலருநெல்வேலி - 02
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
🕋 இறைவனின் திருபெயரால்.
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ 🌺
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் "இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
1.முதல் பரிசு: 700 ₹மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + புஹாரி நான்கம் பாகம்
(அல்லது) முஸ்லிம் நான்கம் பாகம் (1நபருக்கு)
2. இரண்டாம் பரிசு350₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள் (2 நபர்களுக்கு)
3. மூன்றாம் பரிசு250₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள் (2 நபர்களுக்கு)
4. சிறப்பு பரிசு 200₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (2 நபர்களுக்கு)
5. ஆறுதல் பரிசு100₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)
6. ஊக்கப் பரிசு20₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (இருபது நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴கியாமத் நாளை நோக்கி🌴 அட்மின் குழு
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
No comments:
Post a Comment