Wednesday, 19 September 2018

ஆகஸ்ட் 2018 வெற்றியாளர்கள்


கியாமத் நாளை  நோக்கியின் ஆகஸ்ட் மாதம் 2018 வெற்றியாளர்கள்:

🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡

🎁🎁🎁 முதல் பரிசு🎁🎁🎁

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர் :

      🥇 முஹம்மது ரபிஃக் - பாண்டிச்சேரி 101

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

💰💰 இரண்டாம் பரிசு 💰💰

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

🥇ராஜா முஹம்மது - கட்டுமாவடி 101

🥈முஹம்மது முஸ்தபா - சென்னை 101

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

 🚏 மூன்றாம் பரிசு 🚏

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉

முதல் குழுமத்தில்  உள்ள சகோதரர்கள்

🥉அப்துல் பாசித் - காயல்பட்டினம் 101

🥉முஹம்மது ஹனிபா - சேலம் 99

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉

❇❇ சிறப்பு பரிசு ❇❇

💢💢💢💢💢💢💢💢💢💢💢

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்

☂ அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர்(தஞ்சை) 100

☂யாசர் அரஃபாத் - காயல்பட்டினம் 100

♻♻♻♻♻♻♻♻♻♻♻

🎁🎁🎁 ஆறுதல்  பரிசு 🎁🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

🍋சாதிக் - சவுதி 100

🍓 முஹம்மது யூசுஃப் சேட்  - திருநெல்வேலி 100

🍋 நஜ்முதீன் - கூத்தாநால்லூர் 98

 🍓 ஹமீதிதுன் - தஞ்சாவூர் 97

🍋 முஹம்மது பீர் - திருநெல்வேலி 95

🍓 பக்ருதீன் - தாரசுராம் 92

🍋 சுல்தான் - திருநெல்வேலி 92

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

🎁🎁🎁 ஊக்கப் பரிசு 🎁🎁🎁

🎪🎪🎪🎪 🎪🎪🎪🎪🎪🎪🎪🎪

1. தாஜுதீன் - B.மேட்டூர் - 92

2. முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 90

3. ஷேக் ஷஃபி - துபாய் - 89

4. அசாருதீன் - கும்பகோணம் - 86

5.காதர் உசேன் - மலேசியா  - 85

6. முஹம்மது - மேலப்பாளையம் - 76

7. ஜாஹிர் ஹூசைன் - கோயம்புத்தூர் - 66

8. அப்துல் ஃபத்தாஹ் - கூத்தால்லூர் - 65

9. அலாவுதீன் - கரூர் - 57

10. அஜ்மல் - திருநெல்வேலி - 55

11. இர்ஃபான் - பண்டாரவாடை - 54

12. பீர் முஹம்மது - ராஜகிரி - 47

13. ஹாரிஸ் -சென்னை - 47

14. முஜீப் - சென்னை - 46

15. முஹம்மது யூசுஃப் - மேலக்காவேரி - 45

16. சைபுதீன் - மதுரை - 43

17. ஷாகுல் ஹமீத் தஞ்சை - 33

18. அப்துன் நாஃபி - வளையப்பட்டி - 35

19. முஹம்மது ஃபயாஸ் - சென்னை - 30

20. அபூதல்ஹா - திருநெல்வேலி - 29

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

🕋 இறைவனின் திருபெயரால்..

🌺 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ🌺

🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு  உதவும் கரங்கள் "இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼

கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி  மார்க்க கேள்வி நிகழ்ச்சி   வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.  இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

பரிசளிப்பினுடைய விவரம்:

1.முதல் பரிசு 700 ₹மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + புஹாரி நான்கம் பாகம் (அல்லது) முஸ்லிம் நான்காம் பாகம்(1நபருக்கு)

2. இரண்டாம்பரிசு 350₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள் (2 நபர்களுக்கு)

3. மூன்றாம் பரிசு 250₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
             
 4. சிறப்பு பரிசு 200₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ்(2 நபர்களுக்கு)

5.ஆறுதல் பரிசு 100₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)

6. ஊக்கப் பரிசு 20₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (இருபது நபர்களுக்கு)

நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.

எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை  காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.


🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴                                         அட்மின் குழு

No comments:

Post a Comment