இஸ்லாமிய திருமண தகவல் மையம்
1. மணமகள் தேவை:
பெயர்: நிிஜாமுதீன்
வயது: 33
வேலை: சூப்பர் வைசர் (டின் பேக்டரி)
ஊர்: மொட்டமலை (இராஜபாளையம்)
மணமகள் எதிர்பார்ப்பு: குணமுள்ள மணமகள் தேவை (வரதட்சணை மற்றும் எதிர்பார்ப்புகள் இல்லை) தொடர்புக்கு: +91-8825876896
2. மணமகள் தேவை:
வயது: 27, உயரம்: 5.10
கல்வித் தகுதி: Bsc.It
தொழில்: மென்பொருள் / நெட்வர்க்கிங்
வசிப்பிடம்: சென்னை
தகப்பனர்: வியாபாரம்
தாய்: இல்லத்தரசி
பெண் எதிர்பார்ப்பு: மார்க்க கல்வி கற்ற, நல்ல மார்க்கப்பற்றுள்ள, தொழுகை, குர்ஆன் மற்றும் சுன்னா பேணக்கூடிய, குடும்பப்பாங்கான, எளிமையான, ஸாலிஹான பெண்.
தொடர்புக்கு: 98414160795. (வாட்ஸப்பிலும்).
3. மணமகள் தேவை:
பெயர்: ஹாபிழ் N. முஹம்மது ராஜா ரப்பானி
வயது: 36
வேலை: சுய தொழில்
ஊர்: திருநெல்வேலி - புதுப்பேட்டை, தற்போது சித்தமல்லி வசிக்கிகிறார்.
திருமணம்: மறுமணம்
ஊர்: திருநெல்வேலி - புதுப்பேட்டை, தற்போது சித்தமல்லி வசிக்கிகிறார்.
திருமணம்: மறுமணம்
மணமகள் எதிர்பார்ப்பு: 28 வயது, முதல் மற்றும் மறுமணம். மார்க்க கல்வி கற்ற/கற்காத, நல்ல மார்க்கப்பற்றுள்ள, தொழுகை, குர்ஆன் மற்றும் சுன்னா பேணக்கூடிய, குடும்பப்பாங்கான, எளிமையான, ஸாலிஹான பெண்.
தொடர்புக்கு: 98414160795. (வாட்ஸப்பிலும்).
தொடர்புக்கு: 98414160795. (வாட்ஸப்பிலும்).
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும் பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும் - புஹாரி 1905.
🖊📖தங்களது விவரங்களை எங்களுடைய இஸ்லாமிய திருமண தகவல் மையத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளுங்கள்.
நமது 🌴கியாமத் நாளை நோக்கி🌴 மாத இதழில் உங்களுடைய விவரங்களை பதியப்படும்.
இன்ஷா அல்லாஹ் உங்களுக்ககான பொருத்தமானவர்கள் அமைந்தால் உங்களிடம் தெரிவிப்போம்.
விவரங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண் + 91-9841460795. (சென்னை)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளுடைய செல்வத்திற்காக.
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க நல்லொழுக்கம் உடையவளை மணந்து வெற்றி அடைந்து கொள் புஹாரி - 5090.
- முஹம்மது முஸ்தபா - சென்னை.
No comments:
Post a Comment