Wednesday, 12 July 2017

ஜூன் 2017 மார்க்க கேள்வி பதில் வெற்றியாளர்கள்

🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

கியாமத் நாளை  நோக்கி ஜூன் 2017 வெற்றியாளர்கள்:

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌

🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁

2வது குழுமத்தில் உள்ள சகோ :👇

      1: முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 62

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌

🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

💠💠💠💠💠💠💠💠💠💠💠

💰 இரண்டாம் பரிசு 💰

2வது குழுமத்தில் உள்ள சகோ:👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 61

2. சுல்தான் - திருநெல்வேலி 58

💠💠💠💠💠💠💠💠💠💠💠
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕

 🚏மூன்றாம் பரிசு🚏

🍭1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 56

2வது குழுமத்தில் உள்ள சகோ:👇

🍭2. நெய்னா முகம்மது அலி - ஜெகதாப்பட்டினம் 56

🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
💙💙💙💙💙💙💙💙💙💙💙

❇❇ சிறப்பு பரிசு❇❇

 முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇

☂ 1. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 54

☂ ராஜா முஹம்மது - கட்டுமாவடி 54

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
💙💙💙💙💙💙💙💙💙💙

🎁🎁🎁 ஆறுதல்  பரிசு 🎁🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

🍋 அப்துல் ஹக்கீம் - தென்காசி 50

🍋சதாம் ஹூசைன் - திருநெல்வேலி 50

🍋பீர் முஹம்மது - திருநெல்வேலி 40

🍋ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை37

🍋ஜாஹிர் ஹூசைன் - சென்னை 35

2வது குழுமத்தில் உள்ள சகோ:👇

🍋அம்மார் அதிராம்பட்டினம் 52

🍋அப்துல் காதர் - திருநெல்வேலி 52

🍋முஹம்மது ஆசிக் - வழுத்தூர் 34

💍💍💍💍💍💍💍💍💍💍💍

  🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴                                         அட்மின் குழு

♻♻♻♻♻♻♻♻♻♻♻


🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் "இல்மிற்கு உதவும் கரங்கள்" *கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..*

*"இல்மிற்கு உதவும் கரங்கள்"இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன்  அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்

கியாமத் நாளை நோக்கியின் பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்

இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக..ஆமீன்

பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும்  அல்லாஹ் அருள்புரிவானாக..

*" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"*

💐💐💐💐💐💐💐💐💐
🎉🎉🎉🎁🎁🎁🎁🎉🎉🎉

இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்

சகோதரர்கள் அனைவருக்கும்

ஜஜகல்லாஹ் ஹைர்.



No comments:

Post a Comment